வரலாற்றை
படித்தவனை விட்டு
வண்ணத்திரையில்
நடித்தவனை நம்புகிற
நாடு
அநீதி கண்டு
துடித்தவனை விட்டு
அநியாயமாய்
அடித்தவனை நம்புகிற
நாடு
மனிதநீதி
வடித்தவனை விட்டு
மனித உயிரைக்
குடித்தவனை நம்புகிற
நாடு
எதுவோ
அதுவே
உலகின் அறிவார்ந்த
சமூகம்
உமிழும் நாடு..
வரலாற்றை
படித்தவனை விட்டு
வண்ணத்திரையில்
நடித்தவனை நம்புகிற
நாடு
அநீதி கண்டு
துடித்தவனை விட்டு
அநியாயமாய்
அடித்தவனை நம்புகிற
நாடு
மனிதநீதி
வடித்தவனை விட்டு
மனித உயிரைக்
குடித்தவனை நம்புகிற
நாடு
எதுவோ
அதுவே
உலகின் அறிவார்ந்த
சமூகம்
உமிழும் நாடு..