Header Ads Widget

Responsive Advertisement

எல்லாரும் ஓர்இனம்

எல்லாரும் ஓர்இனம்

எல்லாரும் ஓர்குலம்

என்று

மனிதராகிய நமக்கு

பாரதி பாடிய கவிதையை 

கேடுகெட்டவர்கள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டனரே!

எல்லா கறியும் ஒருகறியே!

நாயும் ஆடும் ஓர்இனமே!என்பதை எத்தனைநாள்கள் கொண்டனரோ?

இவர்களால்

எத்தனைபேர்கள் ஆடெனக் கருதி

நாய்க்கறி உண்டனரோ?


வேதனையுடன்

த.ஹேமாவதி

கோளூர்