Header Ads Widget

Responsive Advertisement

கைமாறு

மழையே
மேகத்தை
அறுத்துக்கொண்டு
பூமியின்
தாகத்தைப்
போக்காமல்..

மனித
தேகத்தை அறுத்துக்கொண்டு
பூமியில்
வாழும்
மரங்களை
அழித்துக்
கொல்வதா?

நீ
மனிதர்களுக்குச்
செய்யும்
கைமாறு..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..