காலண்டர்
உடற்பயிற்சியும் இல்லை
நடைபயிற்சியும் இல்லை
தினந்தோறும் இளைக்கிறது
தோஷம்
தோஷம் நீங்க புண்ணிய நதியில் சென்று நீராடினேன்
அங்கு பிடித்தது ஜலதோஷம்
தி.பத்மாசினி
காலண்டர்
உடற்பயிற்சியும் இல்லை
நடைபயிற்சியும் இல்லை
தினந்தோறும் இளைக்கிறது
தோஷம்
தோஷம் நீங்க புண்ணிய நதியில் சென்று நீராடினேன்
அங்கு பிடித்தது ஜலதோஷம்
தி.பத்மாசினி