நான் யாரிடம் சொல்லி அழுவேன்
நான் வாய் பேசாத ஊமை தானே..!!
நான் என்ன தவறு செய்தேன் என்று
தெரியவில்லை..!!
அழுகை வரவில்லை..!!
பாரம் தெரியவில்லை..!!
வலி தெரியவில்லை..!!
என்னை அடித்தவர்களின் கை தெரியவில்லை..!!
என் கையால் என் பிள்ளையை அணைத்து கொண்டேன்..!!
படித்ததில் பிடித்தது