Header Ads Widget

Responsive Advertisement

அசலும் நகலும். - ஹேமாவதி



அசலிங்கே சிரிக்க நகலதுபோல் நகைக்க
அசலாய் மாற நகல்தான் முயல
நகலின் முயற்சியால் அசலும் மயங்க
என்னதான் தொடர்முயற்சி எடுத்தாலும்
நகல் அசலாகாதே!
*அசல் அசல்தான்!*
நகல் நகல்தான்!

த.ஹேமாவதி
கோளூர்