Header Ads Widget

Responsive Advertisement

உலகம்

ஏனாட 

இந்த உலகம்

எல்லாம் நானெடா

என்று நமைச்சலை

கொடுக்கிறது..


வாழ்வை 

ரசிக்க வந்த

இவ்வுலகில்

நசுக்க 

வந்தவர்களே

மிக அதிகம்..


வாழ்பவர்

மிகக்குறைவு

வாழத்தெரியாதவர்கள்

மிக அதிகம்...!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..