Header Ads Widget

Responsive Advertisement

உண்மை அன்பின் வலிகள்



வலிமைக்கு தான்
வலி அதிகம்...!!
வழிப்
போக்கர்களுக்காக
அல்ல...!!

வலியைத்
தருவதெல்லாம்
வழிப்போக்கர்கள்
அல்ல...!!

மனதில்
வலிமையாய்
வைத்து
நேசித்தவர்களாகத்
தான் இருக்க முடியும்...!!!


✍️ கவிரசிகை.....
          .....சுகந்தீனா