யாரையும்
தேடாதே
நீ
உன்னைத்
தொலைத்து
விடுவாய்..


உன்னை
மட்டும்
தேடு
எல்லோராலும்
கண்டெடுக்கப் படுவாய்.!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..